About this website

வீர செங்குந்த மரபு இளைஞர் குழு

இக்குழு சமுதாய அக்கரை உள்ள நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. நம் சமுதாயத்தின் கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இக்குழுவில் முதன்மை கொள்கை.

நம் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்காக உருவாக்கப்பட்டதே இந்த Business Directory website.

தொழில் என்றாலே அது போட்டி நிறைந்த ஒன்று.
ஒரு பொருளை வாங்குவது மிக எளிமை ஆனால் ஒரு ஒருளை விற்பனை செய்வது மிகவும் கடினமானது.

பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வது வெற்றியடைபவர்களே சுயத்தொழிலில் வெற்றியடைவார்கள்.

பொதுவாக தொழில்  செய்யும் நாடார்/முஸ்லீம் சமுகத்திகவர்கள் ஒரு பொருட்களை வாங்கும்போதுன் முடிந்தளவு அவர்கள் சமுகத்தவரின் கடையில் தான் வாங்குவார்கள். விற்கும் போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள். இதனால் அவர்கள் சமுகத்தைம் சேர்ந்த வியாபாரிகள் பொருளை விற்பனை செய்வது சற்று சுலபம் ஆகிறது.

நாமும் இவர்களைப் போலவே முடிந்த அளவு நம் சமூதாயத்தை சேரஹவர்களிடம் பொருற்களை வாங்கினால் நம் சமூக சிறி தொழில் செய்பவர்கள் பொருளாதாரம் உயரும். இப்படியே தொடர்ந்து செயத்ல் நம் சமுதயத்தில் உள்ள அனைவரின் பொருளாதாரமும் முன்னேரி நம் சமுதயாம் பொருளாதாரமம் முன்னேற்றம் அடைந்த சமுதாயமாக மாறிவிடும்.


நம் சமுதாயத்தை சேர்ந்த சிறு தொழில் முனைவோகளின் தகவலை சேகரித்து அதை போது தலத்திலும் விளம்பரப்படுத்தி. நாமும் இந்த website இல் பதிவு செய்யப்பட்டுள்ள நம் சமுதாய சிறு தொழிலாளர் கடைகளிலும் பொருற்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.


இந்த உங்க தொழில் விபரங்களை பதிவு செய்யுங்கள்.
பதிவு செய்வதற்கு முதலில் register option இல் உங்களுக்கு ஒரு User ID கணக்கு உருவாக்க வேண்டும். பிறகு உங்க நிறுவனம்/ தொழில் சார்ந்த தகவல்களை Menu வில் உள்ள

Add(Advertise) your Business/ Company Place.   Option ஐ செயது பதிவிடவும்.


சில வாரங்களுக்கு பிறகு நம் சமுதாய சிறுதொழில்/ நிறுவனம் இந்த website இல் நிறையா இருக்கும்.

உங்களுக்கு தேவைப்படும் பொருற்களை இந்த சிறு தொழில் நிறுவனத்தில் வாங்க முன்னுரிமை தாருங்கள